Saturday, 30 June 2012

கட் வாங்காத பில்லாவின் முன்னோடி

அனைவரின் எதிர்பார்ப்பையும் எகிறவைத்து, பில்லாவுக்கு ஒரு வாரம் முன்பாக ரிலீசாகவிருக்கும்.....

மேலும் படிக்க‌

Monday, 21 May 2012

அஜித்துடன் இணையபோகும் அந்த காலத்து சாக்லேட் பாய்


விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் படம் இன்னும் சற்று நாட்களில் தொடங்கிவிடும். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒரு பெரிய நடிகரை அணுகியுள்ளனர்.

மேலும் படிக்க...


Friday, 18 May 2012

கார்த்தியின் பிறந்த நாள் ஸ்பெஷல் எது தெரியுமா?


நடிகர் கார்த்தியின் பிறந்த நாள் மே 25  ஆம் தேதி. இந்த நாளை வெகு விமர்சியாக கொண்டாட இருக்கின்றனர். பிறந்தநாள் ஸ்பெஷல் எது தெரியுமா?


மேலும் படிக்க...

வித்யா பாலன் ரோலில் அனுஷ்கா!

அனுஷ்காவை வித்யா பாலன் நடித்த ரோலில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தது. அது இப்பொழுது வெற்றியும் அடைந்துள்ளது!


மேலும் படிக்க...

Monday, 14 May 2012

என் மகள் விஷயத்தில் நான் தலையிடுவதில்லை


தன மகள் விஷயத்தில் தான் தலையிடுவத்தில்லை என்றும் அப்படி பட்ட செய்திகள் வெறும் வதந்திகளே என்றும் நடிகை கூறியுள்ளார்.

மேலும் படிக்க...

Sunday, 13 May 2012

அஜித்துடன் ஆர்யா நயன் டாப்சீ!


அஜித்தின் அடுத்த படம் அம ரத்னம் தயாரிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் நயன்தார, டாப்சீ மற்றும் ஆர்யாவும் இடம் பெறவுள்ளனர்.


மேலும் படிக்க...

பில்லா 2 ரிலீஸ் தேதி!

அஜித் நடித்திருக்கும் பில்லா 2 வின் ரிலீஸ் தேதி இப்போழ்து தெரிய வந்துள்ளது. இந்த படம் அஜித்தின் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திஉள்ளது.

மேலும் படிக்க...

Wednesday, 9 May 2012

சிநேகாவிற்கு இன்று நிச்சயதார்த்தம்

நாளை திருமணத்தை எதிர்நோக்கி இருக்கும் சிநேகாவிற்கு இன்று நிச்சயதார்த்தம்.

மேலும் படிக்க...

சித்தார்த்துடன் பவர் ஸ்டார் மோதல்


வெற்றிமாறன் உதவியாளர் மணிகண்டன் இயக்கும் படத்தில் சித்தார்த் நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் தான் சித்தர்துக்கும் பவர் ச்டர்ருக்கும் பிரச்சனையை கிளப்பி விட்டுள்ளது.

மேலும் படிக்க...

Tuesday, 8 May 2012

பவர் ஸ்டாரின் மிக பெரிய ரிலீஸ்

பவர் ஸ்டாருக்கு இது ஒரு மிக போஎரிய ரிலீசாக அமையவுள்ளது. அவரது படம் இந்த வெள்ளி அன்று திரைக்கு வரவிருக்கிறது. 

மேலும் படிக்க....

ஸ்னேஹா பிரசன்னா திருமணத்தை தொலைகாட்சியில் காணலாம்

நட்சத்திர திருமணம் என்று வர்ணிக்கப்படும் ஸ்னேஹா மற்றும் பிரசன்னாவின் திருமணத்தை காண ஆவலாக உள்ளதா?


மேலும் படிக்க....

ஐடெம் டான்சுக்கு தள்ளப்பட்ட சதா

ஜெயம் படம் மூலம் அறிமுகமான சதா பல வெற்றி படங்களில் தொடர்ந்து நடித்தார். ஏனோ தெரியவில்லை இவருக்கு வாய்ப்புகள் மட்டும் சரியாக அமையவில்லை.

மேலும் படிக்க....

Monday, 7 May 2012

நயன்தாராவை பிடித்து கொண்ட சுங்க அதிகாரிகள்

பாங்காகில் இருந்து தனது மேனேஜர் மற்றும் மேக்கப் மேனுடன் திரும்பிய நயன்தாராவை சுங்க அதிகாரிகள் துருவித்துருவி விசாரித்தனர். 

மேலும் படிக்க...

Sunday, 6 May 2012

பூஜா பாலாவின் படத்தில் இருந்து விலகினார் ... காரணம் என்ன?

பூஜாவிற்கு நான் கடவுள் மூலம் ஒரு மிக பெரிய இடத்தை பெற்று தந்தார் பாலா. இதை அடுத்து அவர் இயக்கும் பரதேசி படத்தில் பூஜா புக் ஆனார்.

மேலும் படிக்க...

விஜய் இயக்கத்தில் சிம்புவும் ஹன்சிகாவும்


சிம்பு மற்றும் ஹன்சிகாவை விஜய் இயக்குகிறார். இந்த படத்தின் படபிடிப்பு சென்னையில் சமீபத்தில் தொடங்கியது.

மேலும் படிக்க...

Friday, 4 May 2012

மல்லிகா ஷேராவதால் ப்ரியடர்ஷனுக்கு வந்த பிரச்னை


பிரியதர்ஷனுக்கும் பட அதிபர் ஒருவருக்கும் பெரிய பிரச்னை ஆகிவிட்டது. இதற்க்கு காரணம் மல்லிகா ஷேராவதான்.

மேலும் படிக்க...

Thursday, 3 May 2012

சிம்புவின் ஹீரோயின் விபசாரத்தில் ஈடுபட்டதாக கைது

சிம்புவுடன் ஒரு படத்தில் நடித்த பிரபல திரைப்பட நாயகி  விபசாரத்தில் ஈடுபட்டதற்காக பெங்களூர் போலீசால் கைது செய்யப்பட்டார்.

மேலும் படிக்க...

Wednesday, 2 May 2012

இளையதளபதியின் சகோதரர்களும் களத்தில் இறங்குகின்றனர்!

இளையதளபதியின் சகோதரர் விக்ராந்த் சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவரது சகோதரி சிநேக டைரக்டர் அவதாரம் எடுக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. இப்பொழுது மற்ற்றொரு சகோதரரும் வரவிருக்கிறார்.

மேலும் படிக்க...

முதன் முறையாக அஜித் படத்திற்கு!

அஜித்தின் பில்லா 2 ஏறக்குறைய முடிவந்த தருவாயில் உள்ளது. இந்த படம் அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் பில்லா 2 வின் அணைத்து உரிமைகளும் விற்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க...

நயன்தாராவின் அடத்தால் த்ரிஷாவுக்கும் அமையும் வாய்ப்புக்கள்


நயன்தாராவின் அடம் மற்றும் அடாவதிதனதால் அவர்க்கு வரும் வாய்ப்புக்கள் எல்லாம் த்ரிஷா பக்கம் போய்விடுகின்றன.   

மேலும் படிக்க...

Tuesday, 1 May 2012

கிளம்பினார் த்ரிஷா!

இந்த வருடம் மிகவும் பிஸியான வருடமாக அமைந்துள்ளது த்ரிஷாவுக்கு. தம்மு ரிலீஸ், இப்பொழுது சமரன் என்ற சமர் பின்னர் என்றென்றும் புன்னைகை என்று த்ரிஷா பிஸியோ பிஸி.

மேலும் படிக்க...

அஜித் மனதை புண்படுத்துகிறார்கள்

அஜித் தன்னை பற்றி வரும் விமர்சனங்களை பற்றி பெரும்பாலும் கவலை படுவதில்லை. அனால் இப்பொழுது அவரை பற்றி வரும் செய்தி ஒன்று அவரது மனதை வெகுவாக புண்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க...

Monday, 30 April 2012

விஷால் த்ரிஷாவின் சமர் துப்பாக்கி மற்றும் விஸ்வரூபத்துடன் போட்டி

விஷால் மற்றும் த்ரிஷா நடித்துக்கொண்டு இருக்கும் சமர் என்ற சமரன் துப்பாக்கி மற்றும் விஸ்வரூபத்துடன் போட்டி போடா களத்தில் இறங்கியுள்ளது.

மேலும் படிக்க...

அஜித்தின் பிறந்த நாளை கொண்டாட இரண்டு காரணங்கள்

இன்று அஜித்தின் பிறந்த நாள் என்பது அனைவரும் அறிந்ததே. அஜித்தின் ரசிகர்களுக்கு இந்த நாளை கொண்டாட இரண்டு காரணங்கள் உள்ளன.


மேலும் படிக்க...

Saturday, 28 April 2012

அது யாரு கார்த்திகா - கேட்கிறார் ஹன்சிகா

சின்ன குஷ்பூ என்று அன்பாக அழைக்கப்படும் ஹனிச்காவுக்கும் ராதாவின் மகள் கார்த்திகாவுக்கும் பிரச்சனையாம். எல்லாம் சுந்தர் சியினால்.

மேலும் படிக்க...

Friday, 27 April 2012

லக்ஷ்மி ராய் விஜயின் யோஹன் அத்யாயம் ஒன்றில்


லக்ஷ்மி ராயின் தீராத ஆசை விஜயின் ஒரு படத்திலாவது தலையை காடிவிடே வேண்டும் என்பது தான். தலையுடன் நடித்தாயிற்றே இனி தளபதி தான்.

மேலும் படிக்க...

விமல் படத்திற்கு ஏ சான்றிதழ்

விமல் மற்றும் கஜல் அகர்வாலின் தங்கள் நிஷா அகர்வால் நடித்துள்ள இஷ்டம் திரைப்படத்தில் அளவுக்கதிகமான ரொமான்ஸ் காட்சிகள் உள்ளதாம்.

மேலும் படிக்க...

Thursday, 26 April 2012

பில்லா 2 வும் சகுனியும் ஒரே வேளையில்....

அஜித்தின் பில்லா 2 வுடன் கார்த்தியின் சகுனி போட்டியிடும் என்று எதிர்பார்க்கபட்டது. அனால் இப்பொழுது சகுனி ரிலீஸில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.   

மேலும் படிக்க...

புத்தகத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா


ஆர்யா தனது இளைய சகோதரரை கோலிவுட்டில் அறிமுகப்படுத்த பல முயச்சிகளை மேற்கொண்டார் அனால் ஏதும் சரிவர அமையவில்லை.

மேலும் படிக்க...

சிவ கார்த்திகேயன் படத்திற்கு தயாரிப்பாளரான தனுஷ்!

மரினா மற்றும் 3 படத்தில் நடித்த சிவ கார்த்திகேயனுக்கு மௌசு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தனுஷ் தயாரிக்கபோகும் அடுத்த படத்தில் அவர் தான் ஹீரோ என்று பேசிக்கொள்கிறார்கள் கோலிவுடில்.
 
மேலும் படிக்க...

மே தினத்தில் இருந்து விஸ்வரூபம்!

கமல் ஹாசன் நடித்து, இயக்கி, தயாரித்துள்ள படம் விஸ்வரூபம். இந்த படத்திற்கு மிகுந்த வரவேற்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

மேலும் படிக்க...

"ரஜினிக்கு நான் மிக பொருத்தமானவன்"

ரஜினிகாந்திற்கு தான் மிக பொருத்தமான வில்லன் என்று அனைவரும் கோச்சடையான் வெளியானதும் உணருவார்கள் என்று இந்த நடிகர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க...

Wednesday, 25 April 2012

பில்லா 2 வில் நடித்த அஜித்தின் நாயகிக்கு திருமணம்!

பில்லா 2 வில் இரு நாயகிகளில் ஒருவராக நடித்தவருக்கு திருமண ஏற்பாடுகள் முமுரமாக நடந்து கொண்டு இருக்கிறது.

மேலும் படிக்க...

ஐஸ்வர்யாவும் தனுஷும் ஒரே வீட்டில் இல்லை


ஐஸ்வர்யாவுக்கும் தனுஷிர்க்கும் பிரச்னை முற்றியுள்ளது. அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் தங்குவதில்லை என்ற செய்தி தான் இன்றைய கொல்ல்ய்வூடின் ஹாட் டாக்.

மேலும் படிக்க...

பில்லா 2 மியூசிக் டீசர் இன்னும் சற்று நேரத்தில்

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் பில்லா 2 மியூசிக் டீசர் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகிவிடும். அஜித் நடிப்பில் யுவன் இசை அமைத்து இருக்கும் படம் பில்லா 2.

மேலும் படிக்க...

சூர்யா ஹரி சிங்கம் 2 வில் மீண்டும் இணைகிறார்கள்... அணைத்து அதிகாரபூர்வமான விவரங்களும் இங்கே!


சூரியாவும் ஹரியும்  சிங்கம் 2 வில் மீண்டும் இணைகிறார்கள். இது குறித்த அணைத்து அதிகாரபூர்வமான விவரங்களும் இன்று வெளியிடப்பட்டது.

மேலும் படிக்க...

Tuesday, 24 April 2012

விஜயும் சினேகாவும் தேர்ந்தெடுத்தது ரீமா சேனை


திருமனதிருக்கு பிறகும் நடிப்பேன் என்று அறிவித்த ரீமா சென் இன்ப்போழுது ஒரு மிக பெரிய வாய்ப்பை பெற்றுள்ளார். ரீமா சென் விஜயின் படத்தில் நடிப்பார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
  
மேலும் படிக்க...

தம்மன்னவை காண வேண்டுமா?


தம்மன்னவை நேரில் காண வேண்டுமா? உங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு. அதற்க்கு என்ன செய்ய வேண்டும் என்று தம்மன்னவே சொல்லுவார்.  
  
மேலும் படிக்க...

பிரியதர்ஷனுக்கும் மல்லிகா ஷேராவத்துக்கும் என்ன பிரச்சனை?


எல்லா இயக்குனர்களும் தங்களது படத்தில் மல்லிகா ஷெராவத்தின் நடனம் வேணும் ஆசைபடுகிற வேளையில் ப்ரியதர்ஷன் மட்டும் வேண்டாம் என்று அடம் பிடிக்கிறார்.
  
மேலும் படிக்க...

Monday, 23 April 2012

தல அஜித்திற்கு வாழ்த்துக்கள்


தல அஜித்திற்கு வாழ்த்துக்கள்! அமராவதி படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமான அஜித்தை லக்ஷ கணக்கான ரசிகர்கள் அன்பாக தல என்று அழைக்கிறார்கள்.

மேலும் படிக்க...

ஜயம ரவி டைரக்டர்களை சாடினார்


ஜெயம் ரவி ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது இளம் டைரக்டர்களை  கடுமையாக சாடினார். இதில் கொடுமை என்னவென்றால் அவரது அண்ணனும் டைரக்டர் தான்!

மேலும் படிக்க...

வெங்கட் பிரபு துபாய் சென்றார்


வெங்கட் பிரபு துபாய் புறப்பட்டு சென்றார். தனது அடுத்த பட வேலையில் பிஸியாக இருக்கும் வெங்கட் பிரபு துபாய் நாட்டில் ஒரு வாரம் தங்கி இருப்பார்.

மேலும் படிக்க...

ரஜினியின் ஆசையை மறுத்த ஏவிஎம் சரவணன்


ரஜினியின் ஆசையை ஏ வி எம் சரவணன் மறுத்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏ வி எம் சரவணனை சமீபத்தில் சந்தித்து தனது ஆசையை சொன்னார்.

மேலும் படிக்க...

Sunday, 22 April 2012

ஜீவாவுக்கு மிர்ச்சி சிவாவை பிடிக்கவில்லையாம்!

ஜீவா நடிக்கவிருக்கும் என்றென்றும் புன்னகை படத்திலிருந்து மிர்ச்சி சுவாவை நீக்கியுள்ளனர். இதற்க்கு காரணகர்த்த ஜீவா என்று செய்திகள் கூறுகின்றன.

மேலும் படிக்க

ஆஸ்கார் ரவிச்சந்திரனின் கையில் பில்லா 2


அஜித் நடித்திருக்கும் பில்லா 2 இப்பொழுது ஆஸ்கார் ரவிச்சந்திரனின் கையில். தமிழ் நாடு முழுவதும் ஆஸ்கார் நிறுவனம் இந்த படத்தை வெளியிடும் என்று தெரிகிறது.

மேலும் படிக்க

விஜயின் துப்பாக்கியில் தான் அந்த பெருமை வெளிப்படும்

விஜயின் துப்பாக்கி படத்தின் மூலம் தான் அந்த மிகப்பெரிய பெருமை வெளிப்படும். இது விஜய் ரசிகர்களுக்கு 'சந்தோசம்' தான்!

மேலும் படிக்க

Friday, 20 April 2012

விஜயின் யோஹன் அத்தியாயம் ஒன்று தொடங்க தயார்!

விஜய் நடிப்பில் கௌதம் மேனன்  இயக்கவிருக்கும் யோஹன் அத்தியாயம் ஒன்று அடுத்த மாதம் தொடங்க தயாராக இருக்கிறது.

மேலும் படிக்க...

Thursday, 19 April 2012

மணி ரத்னமும் எ ஆர் ரஹ்மானும் கடலுக்காக அறிமுகப்படுத்தும் புதுமை

மணி ரத்னம் இயக்கத்தில் எ ஆர் ரஹ்மான் இசை அமைக்கும் படத்தில் ஒரு புதுமையை செய்து இருக்கிறார்கள்.

மேலும் படிக்க...

பில்லா 2 பாடல்களை அஜித்தின் பிறந்தநாளில் இருந்து கேட்கலாம்


பில்லா 2 பாடல்களை  அஜித்தின் பிறந்த நாளான மே தினத்தில் இருந்து கேட்கலாம். இப்பட பாடல்கள் மிகுந்த வர்வேர்ப்புக்கிடையில் அஜித் பிறந்தநாள் முதல் கடைகளில் கிடைக்கும்.

மேலும் படிக்க...

சமீரா ரெட்டி செய்ய விரும்பியதை தட்டி பறித்த மல்லிகா ஷேரவட்

சமீரா புகழின் உச்சத்திற்கு செல்ல செய்ய விரும்பிய ஒரு காரியத்தை கவர்ச்சி புயல் மல்லிகா ஷேரவட் அவரிடம் இருந்து தட்டி பறித்தார்.

மேலும் படிக்க...

கடுபேத்தும்படி நடந்து கொள்கிறார் ஆதி

மிருகம், ஈரம், அரவான் போன்ற படங்களில் நடித்த ஆதி தற்பொழுது ரஜினியின் கொச்சடையானிலும் நடிக்கிறார். இவரது செயல்கள் கோலிவுடில் பலருக்கு கடுப்பெத்திகொண்டு இருக்கிறது.

மேலும் படிக்க...

லிங்குசாமியின் படத்திற்கு யு/எ சான்றிதழ்

லிங்குசாமியின் படத்திற்கு யு/எ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த படம் அடுத்த மாதம் நான்காம் தேதி வெளிவர இருக்கிறது.

மேலும் படிக்க...