Thursday, 29 March 2012

நயன் பிரபு தேவா விவகாரத்தில் குஷ்பூ தலையீடு

நயன்தாராவும் பிரபு தேவாவும் பிரிந்து விட்டனர். இவர்களது விஷயத்தில் குஷ்பூ தலையிடுவதாக செய்திகள் பரவுகின்றன.

மேலும் படிக்க...

Wednesday, 28 March 2012

டெல்லி பெல்லி தமிழ் ரீமேக் - நடிக நடிகையர் தேர்வாகிவிட்டது

டெல்லி பெல்லி தமிழ் ரேமக்கில் நடிக்க நடிக நடிகையர் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆர்யா மற்றும் ஹன்சிகா இந்தில் நடிப்பார்கள் என்று தெரிகிறது.

மேலும் படிக்க...

3 படத்திற்கு ஏ சான்றிதழ் - அடம்பிடித்த சென்சர் அதிகாரிகள்

ஐஸ்வர்யா தனுஷ் தனது கணவர் தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசனை வைத்து இயக்கிய படம் 3. இந்த படத்தில் ஹீரோவுக்கும் ஹீரோயனுக்கும் பல நெருக்கமான காட்சிகள் இருந்தததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க...

அமீரை தூக்கிஎரிந்தார் பாரதிராஜா... மகன் மனோஜை ஹீரோவாக்கினார்

அன்ன கொடியும் கோடி வீரனும் படத்தில் அமீரும் இல்லை என்று ஆகிவிட்ட நிலையில் பாரதிராஜா தனது மகன் மனோஜை ஹீரோவாக்கியுள்ளார்.

மேலும் படிக்க...

3 படத்தை பார்த்து கமல் சொன்னது என்ன?

3 படத்தின் ஸ்பெஷல் ஷோ கமல் ஹாசனுக்காக நடத்தப்பட்டது. இந்த படத்தை அவர் நண்பர் மகள் ஐஸ்வர்யா டைரக்ட் செய்து இருக்கிறார். மேலும், கமலின் மகள் ஸ்ருதி இந்த படத்தின் நாயகியாக நடித்துள்ளார்.

மேலும் படிக்க...

பில்லா 2 - முக்கிய அறிவிப்புக்கள்

பில்லா 2 குறித்த சில முக்கிய அறிவிப்புக்கள் பற்றி அந்த படத்தின் தயாரிப்பாளர் சுனிர் கேடேர்பல் தெரிவித்தார்.

மேலும் படிக்க...

Tuesday, 27 March 2012

ஸ்ரீ தேவியின் அரைகுறை ஆடை

பிரபல நடிகை ஸ்ரீ தேவியின் அரைகுறை ஆடைகள் தான் இன்று பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இரண்டு பெண்கலுக்கு தாயக இருக்கும் ஸ்ரீ தேவி தனது மூத்த மகளுக்கு பட வாய்ப்பு பெறவே இப்படி டிரஸ் செய்து கொள்கிறார் என்கிறது பாலிவுட் வட்டாரங்கள்.

மேலும் படிக்க...

ஜாக்கி சான் மற்றும் சல்மான் கானுடன் இணையபோகும் கமல்

கமல் ஹாசன் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் ஜாக்கி சான் மற்றும் சல்மான் கானை ஒப்பந்தம் செய்யவிருக்கிறார்கள்.

மேலும் படிக்க...

ராத்திரியில் மட்டும் முகமூடி

முகமூடி படபிடிப்பு வேகமாக நடைப்பெற்று கொண்டுஇருக்கிறது. இந்த படபிடிப்பு பெரும்பாலும் ராத்திரியில் மட்டும் நடைபெறுகிறது.

மேலும் படிக்க...

தனுஷும் ஐஸ்வர்யாவும் எடுத்த புது முடிவு

தனுஷும் அவரது மனைவி மற்றும் டைரக்டர் ஐஸ்வர்யாவும் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளனர். இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க...

Monday, 26 March 2012

தம்மை பற்றி த்ரிஷா என்ன சொல்கிறார்

தம்முவை பற்றி த்ரிஷா வெளிப்படையாக பேசினார். தற்போது ஹைதராபாத்தில் இருக்கும் த்ரிஷா தான் நடித்துகொண்டிருக்கும் பட ஷூட்டிங்கில் உள்ளார்.

மேலும் படிக்க...

துப்பாக்கி பட ஷூட்டிங்கில் மறைவு கேமரா

சந்தோஷ் சிவன் துப்பாக்கி பட ஷூட்டிங் பல இடங்களில் மறைவு கேமரா பொருத்தப்பட்டு படமாக்கபடுகிறது என்று கூறினார்.

மேலும் படிக்க...

சீனு ராமசாமியின் நீர் பறவை - விவரங்கள் இங்கே

தேசிய விருது பெற்ற கையேடு தனது அடுத்த படத்தை இயக்க தயாராகிக்கொண்டு இருக்கும் சீனு ராமசாமி நீர் பறவை என்று அந்த படத்திற்கு பெயர் சூடியுள்ளார்.

மேலும் படிக்க...

அதர்வாவை பரதேசியாக்கிய பாலா

டைரக்டர் பாலா தனது அடுத்த படத்திற்கு எரியும் தணல் என்று பெயர் சூட்டி அதில் அதர்வாவை வைத்து இயக்கிக்கொண்டு இருக்கிறார்.

மேலும் படிக்க...

Sunday, 25 March 2012

ஜி வி பிரகாஷின் பிடிவாதம்

ஜி வி பிரகாஷ் அதிக சம்பளம் கேட்பதாகவும் அதிலிருந்து எக்காரணத்தை கொண்டும் இறங்குவதில்லை என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க...

கோச்சடையான் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன: ராதிகா சரத்

கோச்சடையான் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன என்பதை ராதிகா சரத் குமார் சொன்னார்.

மேலும் படிக்க...

ரஜினி சரத் குமாருடன் கோச்சடையான் ஷூட்டிங் ஸ்பாட்டில்

ரஜினி தனது நண்பர் மற்றும் சக நடிகர் சரத் குமாருடன் கோச்சடையான் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படம். ராதிகா சரத் குமாரும் அவரது மகனும் உடன் இருக்கிறார்கள்.

மேலும் படிக்க...

Saturday, 24 March 2012

அனன்யா திருமணத்தை ரத்து செய்தார்

மணந்தால் ஆஞ்சநேயனை தான் மணப்பெண் என்று கூறிவந்த அனன்யா இப்போது திர்மானம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

மேலும் படிக்க...

Wednesday, 21 March 2012

நடிகரின் ஸ்பெஷல் மாத்திரை!

ஒரு நடிகரின் தயாரிக்கும் ஸ்பெஷல் மாத்திரை தான் இப்பொழுது கோலிவுட்டில் ஹாட் டாபிக். அப்படி என்ன ஸ்பெஷல் இந்த மாத்திரையில்?

மேலும் படிக்க...

எஸ் பி பி சரணின் ரகசிய திருமணம்

பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் மகனும் நடிகர் தயாரிப்பலருமான சரண் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க...

திருமண செல்வவிர்க்காக ஸ்னேஹா அதை செய்தாரா?

திருமண செல்வவுகள் தலைக்குமேல் போய்கொண்டிருப்பதால் தான் ஸ்னேஹா இந்த முடிவை எடுத்தார் என்கிறது கோலிவுட் வட்டாரங்கள்.


மேலும் படிக்க...

Tuesday, 20 March 2012

ஆர்யாவின் வலையில் விழுந்தாரா நயன்?

நயன்தாரா ஆர்யாவின் புதுமனைபுகு விழாவில் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்தது தான் இப்பொழுதைய ஹாட் டாபிக்.

மேலும் படிக்க...

ஷ்ரியாவின் ஹீரோ மரணம்!

ஷ்ரியா நடித்த முதல் படத்தில் ஹீரோவாக நடித்த சரண் மரணமடைந்தார். பிரபல நடிகர் ஒருவரின் பேத்தியை இவர் திருமணம் செய்து அது விவாகரத்தில் முடியவிருந்தது.

மேலும் படிக்க...

சிம்புவின் இடத்தில ஜீவாவா? இது பொய்!

சிம்பு வட சென்னை படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் அதற்க்கு பதில் ஜீவா நடிப்பார் என்றும் செய்திகள் வெளியாகின. அனால் இது முற்றிலும் தவறானது.

மேலும் படிக்க...

Monday, 19 March 2012

நடிப்பில் ஆர்வமிக்கவரா நீங்கள்? வாய்ப்புக்கு இதை படியுங்கள்

நடிப்பில் ஆர்வமிக்கவரா நீங்கள்? வாய்ப்பு தேடி அலைகிறீர்களா? உங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு. வாய்ப்புக்கு இதை படியுங்கள்

மேலும் படிக்க...

நயன்தாராவின் முதல் டீல்!

நயன்தார மீண்டும் நடிக்க வந்துவிட்டார். அவர் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி அந்த படத்தின் வேலைகளும் தொடங்கிவிட்டன.

மேலும் படிக்க...

சிம்புவின் திருமண ஆசை


சிம்பு திருமணம் செய்துகொள்ளபோகிறார். இது குறித்து அவரே கூறுகையில் கடந்த நான்கு வருடமாக திருமணத்தை தள்ளிபோட்டுகொண்டு இருக்கறேன்.... இனியும் அது முடியாது என்று சொன்னார்.

மேலும் படிக்க...

ஏப்ரல் 3 பிரபு தேவாவின் வாழ்க்கையில் முக்கியமான நாள்


இந்த வருடம் ஏப்ரல் 3 பிரபு தேவாவின் வாழ்க்கையில் முக்கியமான நாள். பிரபல நடன இயக்குனராக இருந்து நடைகர்ராகி இப்பொழுது இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் பிரபுவிற்கு இது முக்கியமான நாள்.

மேலும் படிக்க...

Saturday, 17 March 2012

கோச்சடையான் ரிலீஸ் தேதி முடிவானது

கோச்சடையான் ரிலீஸ் தேதி முடிவானது. ரஜினி, சௌந்தர்யா, கே எஸ் ரவிக்குமார் மற்றும் பலர் இன்று அதிகாலை லண்டன் புறப்பட்டு சென்றனர்.

மேலும் படிக்க...


Friday, 16 March 2012

சச்சினின் சதம் - திரை உலகம் கொண்டாட்டம்

சச்சின் சதம் அடித்ததும் சோசியல் நெட்வொர்கிங் சைட்ஸ் என்று சொல்லப்படும் இணையதளங்களில் திரை உலக பிரபலங்கள் பாராட்டு மழை பொழிய துவங்கிவிட்டார்கள்.

மேலும் படிக்க...

Thursday, 15 March 2012

ஜெயம் ரவிக்கு ஜோடியாகிறார் அமலா பால்

ஜெயம் ரவியுடன் ஜோடி செரவிருக்கிறார் அமலா பால். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்கும் பூலோகம் படம் தான் ஜெயம் ரவியின் அடுத்த படம்.

மேலும் படிக்க...

இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுப்பேன் - சிம்பு

இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்த வீடியோ காட்சிகளை பார்த்த சிம்பு, இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுப்பேன் என்று ஆவேசமாக சொன்னார்.

மேலும் படிக்க...

உதயநிதிக்கு பிரச்சனை ஏற்படுத்தும் ஹன்சிகா

உதயநிதி இல்லறத்தில் ஹன்சிகாவால் பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஹன்சிகாவும் உதயநிதியும் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் நடித்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க...

கமல் ஹாசன் ஏன் குஷ்புவை விஸ்வரூபம் படதளதிற்கு அழைத்தார்?

கமல் ஹாசன் குஷ்புவை தான் நடித்துகொண்டிருக்கும் விஸ்வரூபம் படதளதிற்கு அழைத்து ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

மேலும் படிக்க...

பிரபாகரன் மகன் கொடூரமாக கொன்ற காட்சி - தமிழ் திரை உலகம் அதிர்ச்சி

சேனல் 4 என்ற தொலைக்காட்சி நிறுவனம் பிரபாகரன் மகன் கொடூரமாக கொன்ற காட்சியை இன்று ஒளிபரப்பியது. இதை பார்த்த திரை உலகத்தினர் தங்களது கருத்தை தெரிவித்தனர்.

மேலும் படிக்க...

விக்ரமின் டேவிட் - புதிய தகவல்கள் இங்கே

சியான் விக்ரம் அடுத்து நடிக்கவிருக்கும் ஹிந்தி படம் டேவிட். பிஜாய் நம்பியார் இயக்கவிருக்கிறார். இப்படத்தை பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க...

எப்போது துவங்கும் - துடித்து கொண்டிருக்கிறார் தனுஷ்

தனது மனைவி டைரக்ட் செய்து இருக்கும் படம் வெளிவர இருக்கும் நிலையில் தனுஷ் தனது அடுத்த படத்தில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்

மேலும் படிக்க...

Wednesday, 14 March 2012

ஷ்ரியா த்ரிஷாவின் ரகசியத்தை அறிந்துகொண்ட அமலா பால்

அமலா பால் கோவையிலுள்ள ஆசரமதிருக்கு சென்றார் சில மணி நேரங்களை அங்கு செலவு செய்தார்.

மேலும் படிக்க...

ஹிந்தி துப்பாக்கியிலும் காஜல்!

டைரக்டர் முருகதாஸ் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தை ஹிந்தியில் இயக்க திட்டமிட்டுள்ளாராம். காஜல் அகர்வாலே இந்த படத்திலும் நாயகியாக நடிப்பாராம்.

மேலும் படிக்க...

கோச்சடையானுக்காக ரஜினி பாடிய பாடல்!

கோச்சடையானுக்காக ரஜினி ஒரு பாடலை பாடி இருப்பதாக தெரிகிறது. இந்த பாடல் இரண்டு தினங்களுக்கு முன் ரஹ்மான் பதிவு செய்தார்.

மேலும் படிக்க...

ஐஸ்வர்யா ராயின் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா

ஐஸ்வர்யா ராய் பச்சனின் குழந்தை பிறந்தது முதல் பேட்டி பி என்று அழைக்கப்பட்டது. இப்பொழுது அந்த குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டது.

மேலும் படிக்க...

விக்ரம் விஜயின் ஜப்பான் பயணம்

நடிகர் விக்ரம் மற்றும் டைரக்டர் விஜய் இன்று ஜப்பான் செல்லவிருக்கிறார்கள். இது குறித்து தயாரிப்பாளர் தனஞ்சயன் கூறினார்.

மேலும் படிக்க...

Tuesday, 13 March 2012

இளையதளபதி விஜய் ஒளிப்பதிவாளர் ஆனார்

இளையதளபதி விஜய் ஒளிப்பதிவாளர் ஆனார். துப்பாக்கி படிர்க்காக தான் அவர் சில காட்சிகளை பதிவு செய்தார்.

மேலும் படிக்க...

ரஜினி வேண்டாம் என்றிருப்பார் ...

ரஜினியின் உடல் நலமாக இருப்பதால் தான் அவர் கொச்சடையானில் நடிக்க சம்மதம் தெரிவித்தாக சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க...

Monday, 12 March 2012

சுங்க அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த சோனா

சோனாவும் பிரச்னையும் ஒன்னு போல. அயல்நாட்டில் இருந்து நாடு திரும்பிய சோனா சுங்க அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார்.

மேலும் படிக்க...

பில்லா 2 சன் டிவி யின் கையில்

பில்லா 2 சன் டிவி யின் கையில்! அஜித் நடித்திருக்கும் பில்லா 2 வை சன் நிறுவனம் மிக பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது.

மேலும் படிக்க...

ஆடை குறைபிற்கு வற்புறுத்திய நடிகையின் தந்தை

தந்தை பட வாய்ப்புகளுக்காக ஆடை குறைப்பில் ஈடுபடுமாறு வற்புறுத்தியதாக நடிகை கண்ணீர் மல்க கூறினார்.

மேலும் படிக்க...

Sunday, 11 March 2012

டைரக்டர் ஹரியின் அடுத்த படம் மிக பெரிய பட்ஜட்டில்...

டைரக்டர் ஹரியின் அடுத்த படம் மிக பெரிய பட்ஜட்டில் உருவாகவிருக்கிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் மதன் தயாரிக்கவுள்ளார்.

மேலும் படிக்க...

சிம்ரன் ஜோதிகா போல் லக்ஷ்மி ராய்க்கும் அதிர்ஷ்டம் அடிக்குமா?

வெற்றி பட நாயகிகள் சிம்ரன், ஜோதிகா போல லக்ஷ்மி ராய்க்கு அதிர்ஷ்டம் அடிக்குமா? இந்த கேள்வி தான் இன்று கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க...

விஜயின் நாயகி அரசியலில் குத்திதார்!

விஜய் மற்றும் சிம்புவுடன் ஜோடி சேர்ந்த நடிகை இப்போது அரசியல் பிரவேசம் எடுக்கவிருக்கிறார்.

மேலும் படிக்க...