Thursday, 12 April 2012

மணி ரத்னம் கடலுக்காக உருவாகிய கிருஸ்துவ ஆலயம்

மணி ரத்னம் கடல் படத்திற்காக ஒரு கிருஸ்துவ ஆலயத்தை தூத்துக்குடி பகுதியில் உருவாக்கினார். இந்த படம் கார்த்திக் ராதா நடித்த அலைகள் ஓய்வதில்லை கதை போன்றது என்று செய்தி நிலவி வருகிறது.

மேலும் படிக்க...

No comments:

Post a Comment